கட்டார் நாட்டில் பொது இடங்களில் புகைபிடிப்பதற்கு எதிரான சட்டமொன்று நேற்று முதல் அமுல் படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி சட்டத்தையும் மீறி, பொதுயிடங்களில் புகைபிடித்தால் 3000 கட்டார் ரியால்கள் வரை தண்டமாக செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்டாரின் சட்டம் மற்றும் சட்டவாக்க விவகார சபைக்கும், புகையிலை உற்பத்தி கட்டுப்பாட்டு ஆணையகத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையையடுத்தே இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.
More Details click
The post கட்டாரில் பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களுக்கு 3000 ரியால் தண்டம்; புதிய சட்டம் அறிமுகம் appeared first on Sri Lanka Muslim.